2022.09.26ஆம் திகதி நடைபெறவிருக்கும் அக்கரைப்பற்று ஸ்ரீ வீரமாகாளி அம்மன் ஆலய திருச்சடங்கு பெருவிழாவை முன்னிட்டு 2022.09.16ஆந் திகதி ஆலையடிவேம்பு பிரதேச சமூகநலன் அமைப்பின் தலைவர் திரு.க.சுந்தரலிங்கம் அவர்கள் தலைமையில் கீழ் மாபெரும் சிரமதானப் பணி மேற்கொள்ளப்பட்டது.
இப்பணியில் ஆலையடிவேம்பு பிரதேச சமூக நலன் அமைப்பின் அழைப்பினை ஏற்றுக் கொண்டு வருகைதந்து சிரமதானப் பணி சிறப்பாக நடைபெறுவதற்கு உதவிய ஆலையடிவேம்பு பிரதேச பொது மக்கள் அனைவருக்கும் மனமார்ந்த நன்றியினைத் தெரிவித்துக் கொள்கின்றோம். (காணொளி (Video) இணைக்கப்பட்டுள்ளது)
📽️ காணொளி (Video) 🔻
0 Comments
Cultural Hall Road, Akkaraipattu - 7/4, Sri Lanka
Emoji