இலங்கை திருநாட்டில் பிரசித்தி பெற்று விளங்கும் ஆலயங்களில் ஒன்றான உகந்தைமலை ஸ்ரீ முருகன் ஆலய வருடாந்த மகோற்சவத்தை முன்னிட்டு 2023.06.30ஆந் திகதி ஆலையடிவேம்பு பிரதேச சமூகநலன் அமைப்பின் தலைவர் திரு.க.சுந்தரலிங்கம் அவர்களின தலைமையின் கீழ் சிரமதானப் பணி மேற்கொள்ளப்பட்டது. (காணொளி (Video) இணைக்கப்பட்டுள்ளது)
📽️ காணொளி (Video) 🔻
0 Comments
Cultural Hall Road, Akkaraipattu - 7/4, Sri Lanka
Emoji