Ticker

6/recent/ticker-posts

அக்கரைப்பற்று ஸ்ரீ வீரமாகாளி அம்மன் ஆலய வருடாந்த திருச்சடங்கு நிகழ்வின் போது வழங்கப்பட்ட தாகசாந்தி

அக்கரைப்பற்று ஸ்ரீ வீரமாகாளி அம்மன் ஆலய வருடாந்த திருச்சடங்கு பெருவிழா  2024.10.03ஆந் திகதி திருக்கதவு திறத்தலுடன் ஆரம்பமாகி தொடர்ந்தும் உற்சவ நிகழ்வுகள் இடம்பெற்றுவருகின்றது.

அந்த வகையில் 2024.10.12ஆந் திகதி நடைபெற்ற தீமிதித்தல் நிகழ்வில் கலந்து கொண்ட பலநூற்றுக்கணக்கான பக்த அடியார்களுக்கு ஆலையடிவேம்பு பிரதேச சமூகநலன் அமைப்பினால் (ஆலையடிவேம்பு பிரதேச பொதுமக்களினதும் மற்றும் வெளிநாடுகளில் வசிக்கும் எமது உறவுகளினதும் நிதிப்பங்களிப்புடன்) தாகசாந்தி வழங்கப்பட்டது. 
















Post a Comment

0 Comments