Ticker

6/recent/ticker-posts

"பொலிவடைந்த கிராமம்" எனும் வேலைத்திட்டத்தின் கீழ் மேற்கொள்ளப்பட்ட சிரமதானப்பணி

2020.03.02ஆந் திகதி "பொலிவடைந்த கிராமம்" எனும் வேலைத்திட்டத்தின் கீழ்  ஆலையடிவேம்பு பிரதேச செயலாளர் K.லவநாதன் அவர்களின் வழிகாட்டலில் சமுர்த்தி தலைமை முகாமையாளர் N.கிருபாகரன் தலைமையில் 22 கிராம உத்தியோகத்தர் பிரிவிலும் இடம்பெற்ற சிரமதானப் பணிகளில் ஆலையடிவேம்பு பிரதேச சமூகநலன் அமைப்பின் பிரதிநிதிகள் மற்றும் சமுர்த்தி பயனாளிகளும் கலந்து கொண்டனர். (காணொளி (Video) இணைக்கப்பட்டுள்ளது)



📽️ காணொளி (Video) 🔻










Post a Comment

0 Comments