பருவ மழை பெய்வதால் டெங்கு நுளம்பு பெருக்கத்தை கட்டுப்படுத்தும் வகையில் 2020.09.11ஆம் திகதி ஆலையடிவேம்பு பிரதேச சமூக நலன் அமைப்பினரால் ஆலையடிவேம்பு பிரதேசத்திற்கு உட்பட்ட கடற்கரை கரையோர பகுதியான நாகதம்பிரான் ஆலயம் தொடக்கம் சின்ன முகத்துவாரம் வரையிலான பகுதியில் தண்ணீர் தேங்கி நிற்கும் அனைத்து பொருட்களும் மற்றும் குப்பைகளும் அகற்றும் சிரமதானப் பணிகள் திறன்பட பயனுள்ளதாக இடம்பெற்றது
சிரமதான பணிகளுக்கு அக்கரைப்பற்று இராணுவ பொறுப்பதிகாரிகள் மற்றும் 241ஆம் படை பிரிவு இராணுவத்தினரும் பங்களிப்புகளை வழங்கி இருந்தார்கள் மேலும் ஆர்வம் உள்ள பலரும் கலந்துகொண்டு தங்கள் பங்களிப்புக்களை வழங்கி இருந்தார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
📽️ காணொளி (Video) 🔻
0 Comments
Cultural Hall Road, Akkaraipattu - 7/4, Sri Lanka
Emoji