ஆலையடிவேம்பு MOH காரியாலயத்தினரின் டெங்கு ஒழிப்பு வாரத்தினை முன்னிட்டு 2020.10.18ஆந் திகதி சமூக நலன் அமைப்பினரின் ஏற்பாட்டில் சிரமதானப் பணி அக்கரைப்பற்று - 7/1 பிரதேசத்தில் அமைந்துள்ள ஸ்ரீ சித்தி விநாயகர் (கருங்கொடித்தீவு பெரிய பிள்ளையார்) ஆலயத்தில் மேற்கொள்ளப்பட்டது.
இச்சிரமதானப் பணியின் போது ஆலய சுற்றுச்சூழலில் காணப்பட்ட பிளாஸ்டிக் பொருள்கள், பொலித்தீன்கள், சிரட்டைகள் என்பன முற்றாக அகற்றப்பட்டு தீயிட்டு எரிக்கப்பட்டது.
சிரமதானப் பணியில் கலந்துகொண்ட ஆலையடிவேம்பு வைத்திய பணிமனை அதிகாரிகள், ஆலையடிவேம்பு வெப் குழுவினர், PPDS மகளீர் அனைவருக்கும் மனமார்ந்த நன்றியினைத் தெரிவித்துக் கொள்கின்றோம். (காணொளி (Video) இணைக்கப்பட்டுள்ளது)
📽️ காணொளி (Video) 🔻









0 Comments
Cultural Hall Road, Akkaraipattu - 7/4, Sri Lanka
Emoji