வரலாற்றுச் சிறப்புமிக்க கிழக்கு மாகாணத்தில் அக்கரைப்பற்றில் 2023.06.04ஆந் திகதி போசன் மிகுந்து மகா பெரகரா ஆலையடிவேம்பு பிரதேச செயலகத்திலிருந்து ஆரம்பமாகி சாகாம வீதியினூடாகச் சென்று பொத்துவில் வீதியில் உள்ள ஸ்ரீ விஜயராம மகா விகாரையில் பல்வேறு சமய நிகழ்வுகளுடன் நிறைவு பெற்றது. இந்நிகழ்வின் போது ஆலையடிவேம்பு பிரதேச பொதுமக்கள் மற்றும் ஆலையடிவேம்பு பிரதேச சமூகநலன் அமைப்பினரின் ஏற்பாட்டின் கீழ் தாகசாந்தி வழங்கப்பட்டது. (காணொளி (Video) இணைக்கப்பட்டுள்ளது)
📽️ காணொளி (Video) 🔻
Thank you Dan News
0 Comments
Cultural Hall Road, Akkaraipattu - 7/4, Sri Lanka
Emoji