2023.01.02ஆம் திகதி ஆலையடிவேம்பு பிரதேச சமூக நலன் அமைப்பினரால் பனங்காடு வைத்தியசாலைக்குத் தேவையான 5000 மாத்திரை (குளிசை) பைக்கட்டுகளும் அதை ஒட்டுவதற்குத் தேவையான பசைப் போத்தல்களும் எமது அமைப்பின் தலைவர் க.சுந்தரலிங்கம் அவர்களின் தலைமையில் வைத்தியசாலை நிர்வாகத்தினரிடம் வழங்கிவைக்கப்பட்டது.
0 Comments
Cultural Hall Road, Akkaraipattu - 7/4, Sri Lanka
Emoji