2024.06.07ஆம் உகந்தைமலை ஸ்ரீ முருகன் ஆலயத்தில் இவ்வாண்டுக்கான கதிர்காம பாதயாத்திரை தொடர்பான இறுதிக் கலந்துரையாடல் லாகுஹல பிரதேச செயலாளர் தலைமையில் இடம்பெற்றது.
இந்நிகழ்வில் அம்பாறை மேலதிக அரசாங்க அதிபர், அம்பாறை உதவி அரசாங்க அதிபர், இராணுவ அதிகாரிகள், ஏனைய அதிகாரிகளும் மற்றும் பாதயாத்திரையின் போது சேவையில் ஈடுபடும் அமைப்புக்களும் கலந்துகொண்டனர்.
இக் கலந்துரையாடலில் பாதயாத்திரை தொடர்பாக பல விடயங்கள் கலந்துரையாடப்பட்டதுடன், காட்டுப் பாதைதிறப்பு மற்றும் காட்டுப் பாதை அடைப்பு தொடர்பான இறுதி முடிவுகளும் எடுக்கப்பட்டது.
0 Comments
Cultural Hall Road, Akkaraipattu - 7/4, Sri Lanka
Emoji