Ticker

6/recent/ticker-posts

உகந்தைமலை ஸ்ரீ முருகன் ஆலயத்தில் நடைபெற்ற மாபெரும் அன்னதானப்பணி - 20.07.2024 (மூன்றாம் கட்டம்)

2024.07.21ஆந் திகதி இன்று உகந்தைமலை ஸ்ரீ முருகன் ஆலய வருடாந்த மகோற்சவத்தில் கலந்து கொண்ட பக்த அடியார்களுக்கு ஆலையடிவேம்பு பிரதேச சமூகநலன் அமைப்பின் ஏற்பாட்டில் ஆலையடிவேம்பு பிரதேச பொதுமக்களினதும் மற்றும் வெளிநாடுகளில் வசிக்கும் எமது உறவுகளினதும் நிதிப்பங்களிப்புடன் மூன்றாம் கட்டமாக அன்னதானம் வழங்கும் பணி இறையருளால் இனிதே நிறைவுபெற்றது.

அத்தோடு, இப்பணி சென்றவருடமும் இவ்வருடமும் சிறப்பாக நடைபெறுவதற்கு தேவையான  குடிநீரை வழங்கிய சிவதொண்டர் அமைப்பினருக்கு எமது ஆலையடிவேம்பு பிரதேச சமூகநலன் அமைப்பின் சார்பில் மீண்டும் மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கின்றோம்.

அத்தோடு, இப்பணி ஒவ்வொரு வருடமும் சிறப்பாக நடைபெறுவதற்கு பங்களிப்பு மற்றும் ஒத்துழைப்பு வழங்கிவரும் அனைவருக்கும் எமது ஆலையடிவேம்பு பிரதேச சமூகநலன் அமைப்பின் சார்பில் மீண்டும் மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கின்றோம்.










Post a Comment

0 Comments