Ticker

6/recent/ticker-posts

இத்தியடி பிள்ளையார் ஆலய மகா கும்பாபிஷேக உற்சவத்தை முன்னிட்டு ஆலயத்தில் மேற்கொள்ளப்பட்ட சிரமதானப்பணி

ஆலையடிவேம்பு இத்தியடி பிள்ளையார் ஆலயத்தின் மகா கும்பாபிஷேகம் எதிர்வரும் புரட்டாசி மாதம் 06ஆந் திகதி நடைபெறவிருக்கின்ற நிலையில் 2024.08.16ஆந் திகதி ஆலையடிவேம்பு பிரதேச சமூகநலன் அமைப்பின் தலைவர் க.சுந்தரலிங்கம் தலைமையில் கீழ் அமைப்பின் உறுப்பினர்களின் பங்களிப்புடன் ஆலய சுற்றுச்சூழல் பகுதியை துப்பரவு செய்யும் சிரமதானப்பணி திறம்பட மேற்கொள்ளப்பட்டது.

மேலும், இப்பணியை சிறப்பாக மேற்கொள்வதற்கு சக்கர ஏற்றி (Wheel Loader) இயந்திரத்தை வழங்கியவருக்கும் மற்றும் சாரதிக்கும் எமது அமைப்பின் உறுப்பினர்களின் சார்பில் மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.(காணொளி (Video) இணைக்கப்பட்டுள்ளது)

 









📽️ காணொளி (Video) 🔻



Post a Comment

0 Comments