அக்கரைப்பற்று ஸ்ரீ நாகதம்பிரான் ஆலய வருடாந்த உற்சவத்தை முன்னிட்டு 2024.07.26ஆந் திகதி ஆலையடிவேம்பு பிரதேச சமூகநலன் அமைப்பின் தலைவர் க.சுந்தரலிங்கம் அவர்களின் தலைமையின் கீழ் மாபெரும் சிரமதானப்பணி மேற்கொள்ளப்பட்டது.
மேலும், ஆலய வளாகத்தில் காணப்பட்ட புற்கள் முழுமையாக அகற்றப்பட்டு தீயிட்டு எரிக்கப்பட்டது.
0 Comments
Cultural Hall Road, Akkaraipattu - 7/4, Sri Lanka
Emoji