Ticker

6/recent/ticker-posts

நன்றி நவிலல்

2024.11.27ஆந் திகதி  கனமழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு  சமைத்த உணவு வழங்குவதற்கான ஏற்பாடுகளை  Global Wings Charity அமைப்பு முன்னெடுத்திருந்தது. 

உணவை சமைத்து வழங்குவதற்கான பங்களிப்பினை ஆலையடிவேம்பு பிரதேச சமூகநலன் அமைப்பினர் வழங்கி இருந்தார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.

மேலும், இப்பணியை மேற்கொள்வதற்கு  எமது ஆலையடிவேம்பு பிரதேச சமூகநலன் அமைப்பினருக்கு சந்தர்ப்பம் வழங்கிய Global Wings Charity அமைப்பினருக்கு மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கின்றோம். 












Post a Comment

0 Comments