Ticker

6/recent/ticker-posts

பனங்காடு பிரதேச வைத்தியசாலையின் சுற்றுச்சூழல் பகுதியில் உள்ள புற்களை அழித்தல்

2024.12.11ஆந் திகதி எமது ஆலையடிவேம்பு பிரதேச சமூகநலன் அமைப்பின் ஏற்பாட்டில் பனங்காடு பிரதேச வைத்தியசாலையின் சுற்றுச்சூழல் பகுதியில் உள்ள புற்களை அழிப்பதற்கு களைக்கொல்லி வேதிப்பொருள் தெளிக்கும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. 

மேலும், எமது அமைப்பின் ஏற்பாட்டில் எதிர்வரும் 2024.12.13ஆந் திகதி  வெள்ளிக்கிழமை காலை 6.00 மணிக்கு இப்பிரதேச வைத்தியசாலையில் மாபெரும் சிரமதானப்பணி நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது. 









Post a Comment

0 Comments