Ticker

6/recent/ticker-posts

விவேகானந்தா வித்தியாலயத்தில் மேற்கொள்ளப்பட்ட சிரமதானப்பணி

கடந்த மாதம் பெய்த கனமழையால் ஆலையடிவேம்பு பிரதேசத்தில் ஏற்பட்ட வெள்ளம் காரணமாக  விவேகானந்தா வித்தியாலயத்தின் சுற்றுச்சூழல் பகுதி சிரமதானம் செய்யப்பட வேண்டிய தேவை காணப்பட்டது.

இந்நிலையில் 2024.12.27ஆந் திகதி எமது ஆலையடிவேம்பு பிரதேச சமூகநலன் அமைப்பின் தலைவர் க.சுந்தரலிங்கம் அவர்களின் தலைமையிலும் அமைப்பின் ஆலோசகர் சி.கனகரெத்தினம் அவர்களின் ஆலோசனையிலும்  விவேகானந்தா வித்தியாலயத்தின் சுற்றுச்சூழல் பகுதியை துப்பரவு செய்யும் சிரமதானப்பணி நேர்த்தியான முறையில் மேற்கொள்ளப்பட்டது.















Post a Comment

0 Comments