Ticker

6/recent/ticker-posts

அக்கரைப்பற்று ஸ்ரீ வம்மியடிப்பிள்ளையார் ஆலயத்தில் மேற்கொள்ளப்பட்ட சிரமதானப்பணி

எமது ஆலையடிவேம்பு பிரதேச சமூக நலன் அமைப்பினர் வருடாவருடம் அக்கரைப்பற்று ஸ்ரீ வம்மியடிப் பிள்ளையார் ஆலயத்தில் சிரமதானப் பணியை  மேற்கொண்டுவருவது  குறிப்பிடத்தக்கது. 

அந்தவகையில் 2024.05.31ஆம் திகதி அக்கரைப்பற்று ஸ்ரீ வம்மியடிப்பிள்ளையார் ஆலயத்தில் சிரமதானப்பணி முன்னெடுக்கப்பட்டது.

ஆலயத்தின் மகோற்சவம் முன்னிட்டு ஆலயத்தினை சூழவுள்ள வளாகம் துப்பரவு செய்யப்பட்டு டெங்கு நுளம்புகள் உருவாகும் சிறிய போத்தல்கள், சிரட்டைகள் என்பன அகற்றி  இல்லாதொழிக்கப்பட்டது.



Post a Comment

0 Comments