உகந்தைமலை ஸ்ரீ முருகன் ஆலய 2024ஆம் ஆண்டுக்கான மகோற்சவம் 22ஆந் திகதி தீர்த்தோற்சவ நிகழ்வுடன் நிறைவுபெற்ற பின்னர் 23ஆந் திகதி எமது ஆலையடிவேம்பு பிரதேச சமூகநலன் அமைப்பினால் ஆலய வளாகத்தில் பக்தர்களினால் விட்டு செல்லப்பட்ட குப்பைகள், போத்தல்கள், பொலித்தீன் பைகள் போன்ற பொருட்களை அகற்றியதுடன் தேவையற்ற பொருட்கள் தீயிட்டு எரிக்கப்பட்டதுடன், மேலதிகமான குப்பைகளை உழவு இயந்திரத்தின் உதவியுடன் வேறு இடங்களுக்கு அப்புறப்படுத்தப்பட்டது. (காணொளி (Video) இணைக்கப்பட்டுள்ளது)
📽️ காணொளி (Video) 🔻
0 Comments
Cultural Hall Road, Akkaraipattu - 7/4, Sri Lanka
Emoji