கிழக்கு மாகாண கலாசார பண்பாட்டலுவல்கள் திணைக்களம் மற்றும் ஆலையடிவேம்பு பிரதேச செயலகம் இணைந்து 2025.02.08ஆந் திகதி நடாத்திய கிழக்கு மாகாண பொங்கல் விழாவில் கிழக்கு மாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் பணிப்பாளர் S.நவனீதன் தலைமையில் ஆலையடிவேம்பு பிரதேச செயலாளர் R.திரவியராஜ் ஒருங்கிணைப்பில் இவ்வருடம் மாகாண பொங்கல் விழா ஆலையடிவேம்பு பிரதேச செயலாளர் பிரிவில் பனங்காடு பாசுபதேசுவரர் ஆலயத்தில் சிறப்பான முறையில் இடம்பெற்றது.
மேலும், இந்நிகழ்வின் கிழக்கு மாகாண ஆளுநர் ஜயந்தலால் ரெட்ணசேகர மற்றும் அம்பாறை மாவட்ட அரசாங்க அதிபர் சிந்தக அபேவிக்கிரம ஆகியோர் கலந்து கொண்டனர்.










0 Comments
Cultural Hall Road, Akkaraipattu - 7/4, Sri Lanka
Emoji